துருக்கியில் உலுக்கும் கொரோனா……

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் 3-ம் இடத்திலும் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் துருக்கி தற்போது 6-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், துருக்கி நாட்டில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 55 லட்சத்தைக் கடந்துள்ளது. அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்து 415 … Continue reading துருக்கியில் உலுக்கும் கொரோனா……